நம் தாய் திரு நாட்டின் விடுதலை நாள் விழா, நமது நகரில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நமது நகர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் தேச பற்றை பறை சாற்றினர்.
Tuesday, August 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
very good
ReplyDeletePhotos are very nice
ReplyDelete” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு “ இதை மறவாமல் இருந்தால் என்றுமே எல்லோரும் மகிழ்சியாக, மன வருத்தம் இல்லாமல் இருக்கலாம்.
ReplyDeletedo you people have sense, unity is strength, you fools
ReplyDelete